சந்தித்த வேளை 39
அத்தியாயம் 39 ஆதவ் பேசிவிட்டு சென்றதும் குந் தவை அவன் வார்த்தையில் அப் படியே நின்று விட்டாள். அவன் மேல் கோபம் இருக்கிறது தான் ஆனால் அதைவிட காதல் அதிகமாக இரு க்கிறது. அவனுக்கு விபத்து ஏற்பட்டு விட் டது என்ற வுடன், அவள் எப்படி துடித்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும் அதைவிட, அவனின் பேச்சை போ னில் கேட்டவள் இன்னும் அவன் மேல் காதல் கொண்டாள்.ஒவ்வொ ரு முறையும் […]








