ATM Tamil Romantic Novels

தொடர் கதை

பூஜைக்கேத்த பூ இவள் 6

அத்தியாயம் 6 இதேபோல் ஒவ்வொரு தடவையும் அவ னை பார்க்கும்போது எல்லாம் செவ்வந் திக்கு நல்லதாக அமை யவில்லை அவ ன் மேல் கெட்ட எ ண்ணத்தை வளர்த்துக் கொண்டா ள் அவனை பார்த்தாலே ஒது ங்கி போகும் அளவுக்கு வீட்டிலும் அவனைப் பற்றி தவறா கத்தா ன் சொல்லி இருந்தார்கள் முல்லை திரு மணம் முடிந்ததும் ஹாஸ்டல் போகிறேன்என்றவளை மீனாட்சி செவ்வந்தி இப்பதானே அவ கல்யாணம் முடிஞ்சது உடனே கிளம்பனுமா என கேட்டார் செவ்வந்தி ..ம்மாஆ […]

பூஜைக்கேத்த பூ இவள் 6 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 5

அத்தியாயம் 5 செண்பக பாண்டி கேட்டது போல் அடுத்த இரண்டு நாட்களில் செவ்  வந்தியின் முழு விவரமும் அவன் கையில், காத்தா மெட்ராஸ்லையே பெரிய காலே ஜாம்ணே அந்த புள்ள படி ச்சது,ஆணும் பெண்ணும் ரெண்டு பேரும் ஒண்ணா படிப்பாங்களாம், அம்மணி ஏதோ.. என யோசித்தவ ன், ஹான் கம்ப்யூட்டர் பத்தி படி ச்சிசாம் அடுத்து மேற்கொண்டு படிக் கப் போறதா பேச்சி , வீட்ல கல்யாணம் முடிஞ்சதும் சென்னை க்கு போறதா கேள் விப்பட்டேன். இப்ப

பூஜைக்கேத்த பூ இவள் 5 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 4

அத்தியாயம் 4மதுரை காரியாபட்டி கிராமம் செழி ப்பா ன ஊர் பொங்கல் வருவதால் வயலில் அறுவடை வழி நடந்து கொண்டிருந்தது இங்கு திரும்பி னாலும் பச்சை பசேல் என வயல், தோட்டம், ரோட்டில் இருப்பக் கம் தென்னை மற்றும் பல வகையான மரங்கள் பார்க்கவே ரம்யமாக இருந்தது அந்த, அந்தி வேலையில் வயலில் வே லை நடந்து கொண்டு இருந்த து அதே நேரம் புல்லட்டில் வேஷ்டி சட்டையில் மு றுக்கிவிட்ட மீசையு டன் தங்க காப்பும்

பூஜைக்கேத்த பூ இவள் 4 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 3

அத்தியாயம் 3   தன் மகள் இருக்கும் நிலையை பார்த்த மீனாட்சி,  விசாலம் அங்க பாருடி நம்ப செவ்வந்தி கால்ல செருப்பு கூட இல்லா ம புள்ள தாச்சி பொண்ணு காட்டுல போ ய் விறகு தூக்கிட்டு வரா, ஐயோ! இத கேட்க யாரும் இல்லையா என் பொண் ணு இவ்வளவு கஷ்டப்படுறாளே கடவு ளே என்றவர் அவளிடம் சென்றார்    இருவரும் வருவதைப் பார்த்த செவ்வந் தி எதுவும் கூறாமல் அப்படியே நின்றாள்   மீனாட்சி

பூஜைக்கேத்த பூ இவள் 3 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 2

அத்தியாயம் 2 அவனின் தாத்தாவுக்கு நெஞ்சு வலி என் றதும் பதறி துடித்தவன் காத்தவராய னை கூட்டிக்கொ ண் டு வீடு வந்தான். சொன்னது போல வே நெஞ்சை பிடித்து க்கொ ண்டு கீழே விழுந்து இருந்தார். அவரை பார்த்ததும் தாத்தா என அழைத் தவன் அவரை தூக்கி கொண்டு மருத்து வமனைக்கு ஓடினான்    சரியான நேரத்திற்கு அழைத்துச் போன தால் உயிர் தப்பியது, பெரு  மூச்சு விட்ட வன் அவர் அருகில் அமர்ந்து கொண்டா

பூஜைக்கேத்த பூ இவள் 2 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 1

அத்தியாயம் 1 மதுரை காரியாபட்டி கிராமம் சிறிய கிரா மம் அது 200 குடும்பங்களைக் கொண்ட து எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என பயிர்கள்,மரங்கள், குளிர்ந்த காற்று, சாலையோரம் அடர்ந்த மரங்கள் அதை ஒட்டிய கண்மாய் என அழகான ஊர்.   அதே நேரம் ஒரு 24 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மூச்சு வாங்க தோப்பு வீட்டு க்கு தோப்பு வீட்டை நோக்கி வேகமாக ஓடி வந்தவள்,தன் மார்பில் கை வைத்து மூச்சு வாங்கியவள்,எச்சில்

பூஜைக்கேத்த பூ இவள் 1 Read More »

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

3.கட்டி போட்டு காதல் செய்.   சென்னை…அண்ணா நகரில்..,   ஏங்க…எனக்குன்னு நீங்க ஏதாச்சும் பண்ணிருக்கிங்களா?என்று ரத்னவடிவு அழவும்..   என்ன என்னடி பண்ண சொல்ற.அதா உனக்காக இருபது வருசமா உன் புருஷனா மட்டும் தான இருக்கேன்..இன்னும் வேற என்ன பண்ணனும்..இப்போ எதுக்கு அழுது வைக்கிற..   நம்ம பையனுக்கு ஏதாச்சும் தொழில் தொடங்கி கொடுங்க..   ரத்னா ..அவனுக்கு நா கிட்டத்தட்ட பதினைந்து கோடி செலவு பண்ணி  ஆட்டோ மொபைல்ஸ் வச்சு கொடுத்தேன்..கைல அஞ்சு கோடி

3.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்     அந்த காலை வேளையில் தன் தங்க பாதங்கள் பதித்து அடி மேல் அடி வைத்து விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்..23 வயது பருவ மங்கை திவ்யதர்ஷினி..இடை தாண்டிய பின்னல்.., தங்க நிறம் கொண்டவள்,பிரம்மன் நதியின் வளைவுகளை கொண்டு செய்த இடை என வர்ணித்து கொண்டே போகலாம்..வீட்டில் மட்டுமே அமைதி அமைதி …வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒரு பெண்.. அங்கே ஒருவன் தன்னால் வாழ்க்கையை வெறுத்து கொண்டிருக்கிறான்

2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்

1..கட்டி போட்டு காதல் செய்கிறாய்   காதல்     சென்னை போயஸ் கார்டன்….சண்முகம் பேலஸ்..   அதிகாலை ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசித்து கொண்டே காதில் ஒரு ஆங்கில பாடலை இயர் பட்ஸ் ல் கேட்டு கொண்டு  ,கண்கள் பேசுமா என்று கேட்டால் பேசும் இவன் கண்களில் ஒரு கூர்மையும் முகத்தில் ஒரு கடினமும் கொண்ட ஒருவன் ஓடி கொண்டிருந்தான். சிறு வயதில் சொந்தமாக தொழில் நடத்தி பிசினஸ் டைகர் என்று அழைக்கப்படும் நிஷாந்த் சண்முகம்

கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் Read More »

உயிரை உரசாதே உறவே

2. உறவு    “இந்த பொண்ணோட கண்ணு நம்மள சைட் அடிக்குது எச்சிரிக்கையா இருடா சந்தோஷ்” என்று தனக்குள் பேசிக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.   சிற்பிகாவுக்கோ இன்று தான் யார் முகத்தில் விழித்தோம் என் கனவுக்காதலனை பார்த்துவிட்டேன் என்ற பிரம்ம சாபம் விபோச்சனம் கிடைச்சது போல மகிழ்ச்சியடைந்தாள். இனி எப்படி அவனிடம் தன் காதலை சொல்வது என்று நெற்றியை நீவி யோசித்துக்கொண்டிருந்தாள்.   திலீப்போ “சிற்பி உன் கவுண்டர்க்கு ஆள் வந்திருக்கு பாரு” என்று அடித்தொண்டையில்

உயிரை உரசாதே உறவே Read More »

error: Content is protected !!
Scroll to Top