யாரார்க்கு யாரடி உறவு 14
அத்தியாயம் 14 ஆதித்யா கரிகாலனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மயூரியின் உடலில் தடுப்பு ஊசியின் மூலம் செலுத்தினார் அர்ஜுன். தடுப்பு ஊசி செலுத்தப்பட்டமயூரியை வள்ளியம்மையிடம் விட்டு விட்டு தன்னை பார்க்கவருமாறு அர்ஜுன் அழைக்க, திவ்ய பாரதிக்கு புரிந்துவிட்டது எதனால் என்று.. “லுக் ஆதி அண்ட் திவ்யா.. இந்த ஸ்டெம் செல்கள் மயூரியோட உடம்புல புது செல்கள் உருவாக்க எப்படியும் ரெண்டுல இருந்து நாலு வாரங்கள் ஆகும்.. ஆனா, இது அவளை […]
