ATM Tamil Romantic Novels

தொடர் கதை

மோகமுள் தீண்டாதோ தீரனே -1

மோகமுள் தீண்டாதோ தீரனே !!!   மோகம்-1:   “முடியாது!! நான் யாரு கழுத்துளையும் தாலி கட்ட முடியாது!!”   தன் தொண்டை வலிக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, ரத்தமென சிவந்த கண்கள் கலங்கி கை முஷ்டிகளை முறுக்கி கொண்டு, வாழ்வே வெறுத்து போன நிலையில், தன் முன்னாள் நின்றிருந்த தாயிடம் ‘திருமணம் செய்ய முடியாது’ என்று தன் கோபத்தை கட்டுப்படுத்தியவாறு கூறினான் தமிழ் நாட்டின் இளம் தொழிலதிபர் ஆதீரன் சக்கிரவர்த்தி.   தன் தாயை நெருங்கி […]

மோகமுள் தீண்டாதோ தீரனே -1 Read More »

யாரார்கு யாரடி நீ 8-9

அத்தியாயம் 8 அதிகாலையில் யாரோ பலமாக தட்டும் சத்தம் கேட்க, திறக்க முடியாது கண்களை திறந்து பார்த்தவனின் முன்னே உறங்கும் தங்க நிலவென தெரிந்தது திவ்ய பாரதியின் முகம். கனவாக இருக்கும் என்று நினைத்து கண் மூடியவன், பட்டென மீண்டும் கண்ணை திறந்து நன்றாக பார்த்தான். கனவாகவே இருந்தாலும் அவன் எப்படி திவ்யபாரதியை அப்படி பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சட்டென எழுந்து அமர, அவனது கை வளைவில் பஞ்சு பொதியென தன் உடல் முழுவதையும் சுருட்டிக்

யாரார்கு யாரடி நீ 8-9 Read More »

என் உயிரே நீ விலகாதே 28

அத்தியாயம் 28  இறுதி அத்தியாய ம்.  ரவி, வீட்டில் ஆராவுக்கு நாள் தள் ளி போயிருந்தது.  ரவிக்கு மிகவும் மகிழ்ச்சி தேனு தான் மகிழ்ச்சியாக இருந்தாள். இனிப்பு பலகாரம் செய் து கொண்டு ரவி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர்  தேனு அண்ணா எனக்கு ஒரு மக ள பெத்து கொடுங்க இப்ப பரிசம் போட்டுக்குறேன் என்றாள் கண்ண டித்து, ரவி அதுக்கு என்னமா பரிச ம் போட்டுக்கிட்டா போச்சு என்றா ன் சிரித்து   ஆரா தேனு அப்ப

என் உயிரே நீ விலகாதே 28 Read More »

என் உயிரே நீ விலகாதே 27

அத்தியாயம் 27 தனம் அப்படி போனதும் தேனு ஓடி வந்து அழுகையுடன் ஆதவனை இறுக கட்டிக் கொண்டு தேம்பினா ள்.. ஆதவன் அவள் முதுகை வரு டியவன் அழாதடி ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல என்றான்   தேனு,மாமா.. மாமா.. நம்ப பாப்பா வ,, உங்க.. அம்மா தான்.. என்னும் போதே மூச்சு வாங்கியது தேனுக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டு கேவி கேவி அழுதாள்   ஆதவன், தேனுமா.. தேனு அழாதடி எல்லாம் சரியாகிடும் இப்ப நமக கு செழியன்

என் உயிரே நீ விலகாதே 27 Read More »

யாரார்கு யாரடி நீ 6-7

அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.    “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை

யாரார்கு யாரடி நீ 6-7 Read More »

என் உயிரே நீ விலகாதே 26

அத்தியாயம் 26  அவன், அப்படி கேட்டதும் தனம் அது வந்து கண்களை விரித்து பத ட்டப் பட்டவர் அது அதவா? நான் உனக்கு, அப்புறமா சொல்லணும் னு இருந்தேன் யா என்றார் ஆதவன்,  இன்னும் எப்ப சொல்ல லாம் இருந்தீங்க, தனம், ஹான் அ து.., உனக்கு பொண்ணு பார்த்து இ ருக்கேன்ஆதவா அப்ப பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்ல அப்ப சொ ல்லலாம்னு இருந்தேன் பா என்றார் தடுமாறி  ஆதவன், சரி அப்போ எனக்கு பொ

என் உயிரே நீ விலகாதே 26 Read More »

என் உயிரே நீ விலகாதே 25

அத்தியாயம் 25  தேனுவின் மீது ஆத்திரம் கொண்ட தனம் கொண்டையை தூக்கி போ ட்டுக் கொண்டவர் கோபத்துடன் ப ங்கஜம் சொன்ன இடத்திற்கு விரை ந்தார்.   முதலில் நேராக மெயின் மார்க்கெ ட், இடத்திற்கு சென்று செழியன் பெ யரை சொல்லி விசாரித்தார். அங்குள்ள ஆட்கள் செழியனின் புதுக்கடையை காட்டினார்கள். அ ங்கு சென்று பார்த்தார் தனம்   அவர், எதிர்பார்த்ததை விட இந்த கடை பெரிதாக இருந்தது விழி விரி த்தார். பங்கஜம், சொன்னது உண் மையாகி

என் உயிரே நீ விலகாதே 25 Read More »

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24  காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான்   தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான்   தேனு,

என் உயிரே நீ விலகாதே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

என் உயிரே நீ விலகாதே 22

அத்தியாயம் 22  ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை  உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக  மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார்   உதயன் இல்லம்மா

என் உயிரே நீ விலகாதே 22 Read More »

error: Content is protected !!
Scroll to Top