ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என் உயிரே நீ விலகாதே 21

அத்தியாயம் 21 தேன்மதுரா  சரியில்லையே  சரி கட் டின புருஷனாவது சந்தோஷமா வெச்சிக்குவானு  உங்களை நம்பி வந்தேன். ஆனா நீங்களும் நீ எனக் கு முக்கியமில்லடி,கடைசிவர உன  க்கு, ஆதரவு யாரும் இல்லனு  சொ  ல்லிட்டீங்க. உங்க அம்மா என்ன அத்தனை தட வ பட்டம் மரம்னு சொல்லும்போது அமைதியா தான இருந்தீங்க நான் பட்ட மரமாக இருக்கும் போது இவ ன் எப்படி உங்க பிள்ளை ஆவான் சொல்லுங்க   சாதாரண புடவை பிரச்சினையை பெரிய பிரச்சினையாக்கின […]

என் உயிரே நீ விலகாதே 21 Read More »

என் உயிரே நீ விலகாதே 20

அத்தியாயம் 20  தேனு அவனை அப்படி கேட்டதும் ஆதவன் இல்லடி இனி யாரும் என க்கு வேணாம் எல்லாரும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன் தேனு எனக்கு நீயும் என் பிள்ளையை மட்டும் போதும் தேனு தேன்மதுரா,  என்ன விளையாடுறீ ங்களா? அம்மாவுக்காக என்ன அ வரே வீட்டை விட்டு அனுப்புவாரா ம். நான் நியாயம் கேட்டா எனக்கு அம்மா தான்,  முக்கியம்னு சொல் வாராம், அடிப்பாராம்? ஆனா இவர் வந்ததும் கூப்பிட்டதும் நான் இவர் கூட எதுவுமே பேசாம

என் உயிரே நீ விலகாதே 20 Read More »

என் உயிரே நீ விலகாதே 19

அத்தியாயம் 19  ஆதவன் படுத்திருந்ததை கவனிக் காத தனம் இன்னும் பேசினார் அந் த பஞ்ச பரதேசிக்கு 2,000 ரூபா புட வையாம், அதான் பிடுங்கிகிட்டே ன் எனக்கு எடுப்பா இருக்கு இல்ல அது, அவளுக்கு யார் ஆதரவும் இ ல்லைன்னு தெரியும் அவ அம்மா வே இவள வீட்ட விட்டு அனுப்பி ட்டாளாம் இந்த  தனத்து கிட்ட வச் சிக்கிட்டா அவ்வளவுதான்  இப்ப என் புள்ள என் கைக்குள்ள வே இருப்பான்ல என்றார் சிரித்து, பங்கஜம்,

என் உயிரே நீ விலகாதே 19 Read More »

என் உயிரே நீ விலகாதே 18

அத்தியாயம் 18  கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன்   அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான்.  பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம்,  கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை. விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான்

என் உயிரே நீ விலகாதே 18 Read More »

என் உயிரே நீ விலகாதே 17

அத்தியாயம் 17  அன்று, ஆதவன் கடையில் அமர்  ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது   ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது  இருவரையும் பார்த் து, 

என் உயிரே நீ விலகாதே 17 Read More »

என் உயிரே நீ விலகாதே 16

அத்தியாயம் 16  மருத்துவமனையில் தேன் மதுரை கையில் பிள்ளையோடு அமைதி யாக அமர்ந்திருந்தாள். கனகா தே  னுவை பார்த்ததும், தேனு.. என அ வளிடத்தில் வந்து அமர்ந்தாள். தேனு,, ஏய் கனகா வா வா எப்படி இருக்க என்ன ஹாஸ்பிடல் பக்கம் வந்து இருக்க உடம்பு சரி இல்லயா அண்ணா கூட வரலையா.. என தி ருவை தேடிக்கொண்டே கேட்டாள்  கனகா, அச்சோ அவர் வந்திருக்கா ரு தேனு, எனக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. நாள்

என் உயிரே நீ விலகாதே 16 Read More »

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15   மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்   அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர்   ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா

என் உயிரே நீ விலகாதே 15 Read More »

என் உயிரே நீ விலகாதே 14

அத்தியாயம் 14  தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.  திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்   கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த

என் உயிரே நீ விலகாதே 14 Read More »

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13  பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன்   மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை

என் உயிரே நீ விலகாதே 13 Read More »

என் உயிரே நீ விலகாதே 12

அத்தியாயம் 12 ஆதவன் தனம் இல்லாத போது மட் டும் அவளுக்கு முத்தம் கொடுப்பா ன் ஒரு நாள் தேனுவை தனம் கூப் பிட்டு உன் மனசுல என்ன நெனச்சி ட்டு இருக்க பெரிய மகாராணினு நெனப்போ.  உன் இடம் என்னன்னு தெரிஞ்சிட் டு, நீ இந்த வீட்ல நடந்துக்க உன்ன உன் ஆத்தா லட்சத்துக்கு வித்துட் டா  என்கிட்ட தெரியுமில்ல.., நான் என்ன சொல்றேன்னோ அப்படி தான் நீ நடக்கணும்   என் புள்ள முந்தானைல முடிஞ்சு

என் உயிரே நீ விலகாதே 12 Read More »

error: Content is protected !!
Scroll to Top