என் உயிரே நீ விலகாதே 11
அத்தியாயம் 11 அறைக்குள் நுழைந்த தேன்மதுரா அடுத்த நொடி ஆதவனின் இறுகிய அனுப்பி இருந்தாள். தேன் மதுரா உள்ளே சென்றேன் மதுராவை இழு த்து தன்னோடு இறுக அணைத்து அவள் இதழில் முத்தமிட்டான் ஆத வன்.. அதில் வெட்கப்பட்டு சிணுங்கிய தேனு என்னங்க இது காலையிலே யே இப்பதான் குளிச்சிட்டு வந்தே ன் அதுவும் இல்லாம எல்லாரும் வெ ளியதான் இருக்காங்க நீங்க என்ன கூப்பிட்டதுக்கே சிரிச்சாங்க விடுங் க நான் போகணும் என்றால் வெட் கத்துடன் […]

