சந்தித்த வேளை 13
அத்தியாயம் 13 ராமலிங்கம், வந்தனா இருக்கும் நிலை யை பார்த்து பதறிவிட்டார். எழுந்து அவளி டத்தில் சென்றவர், அம்…மாடி வந்தனா… என்ன பாரு மா என்றதும் சுய நினைவிற் கு வந்தவள், மா..மா என்றாள். ராமலிங்கம், அம்மாடி நீ எதையும் தப்பா மனசுல வச்சி குழப்பிக்காத ம்மா நான் என்னனு கேட்கிறேன் என்றார். வந்தனா, விரக்தியாக சிரித்தவள் எல்லாம் தெளிவா கேட்ட பிறகு ஏ ன் மாமா குழப்பிக்கணும் நான் தா ன் இவ்வளவுநாள் […]









