என் உயிரே நீ விலகாதே 23
அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான் தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி […]

