என் உயிரே நீ விலகாதே 13
அத்தியாயம் 13 பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன் மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை […]

