ATM Tamil Romantic Novels

தொடர் கதை

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24    விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்    விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி..,   ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு […]

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

என் உயிரே நீ விலகாதே 3

அத்தியாயம் 3  இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை.  காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா  கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 

என் உயிரே நீ விலகாதே 3 Read More »

என் உயிரே நீ விலகாதே 2

அத்தியாயம் 2  இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து   கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி   விக்கியும் சரி அண்ணா

என் உயிரே நீ விலகாதே 2 Read More »

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20

என் உயிரே நீ விலகாதே 1 Read More »

என் உயிரே நீ விலகாதே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே  உங்கள்  ஜீவநதி 

என் உயிரே நீ விலகாதே Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 25

அத்தியாயம் 25  இறுதி அத்தியாயம்   மதி, ட்ராவை திறந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்து அவன டத்தில் கொடுத்தவள் மெனி மோர் ஹாப் பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே புருஷா என்றவள் சிரித்துக்கொண்டே அவன் கையில் வைத்தாள்   அவனும் தேங்க்ஸ் டி செல்ல குட்டி என்று எழுந்து அமர்ந்தவன் அவ ள் கொடுத்த பரிசு பொருளை பிரி த்துப்,  பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே அதை பார்த்தபடியே இ ருந்தான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது  அவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 25 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24  விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில்  விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல் ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழுத் தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே 24

அத்தியாயம் 24 விஜய் தன்னிடமிருந்து ஓட பார்த் தவளை,திருப்பி தன்னோடு இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டா ன், மதி, என்னங்க…என உடல் சிலி ர்த்து நின்றாள் அவன் அணைப் பில் விஜய், அவள் இதழில் முத்தமிட்டு மதி, அன்னைக்கு உன்னை இந்த கோலத்தில், பார்த்துட்டு… நான் நா னாவே இல்லடி.., ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செ ல்ப் என்றவன் அவள் இடையை இறுக்கி பிசைந்தவன் அவள் கழு த்தில் முத்தமிட்டு கடித்தான்  மதி விஜய்

வானவில் வரைந்த வண்ண நிலவே 24 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 23

அத்தியாயம் 23 விஜேந்திரன் காலையில் எழுந்தவ ன், அவன் வேலைகளை அவனே செய்து கொண்டான் மதியை கூப் பிடவே இல்லை   மதி, ஏங்க.. என்ன கூப்பிடல நான் வந்து, உங்களுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சிருப்பேன் ல என்றாள்  நீதான், என் மேல காதல் இல்லை ன்னு சொல்லிட்டியே மதிமா, அப்பு றம் எப்படி உன்ன வேலை வாங்கு றது என்றான். அவள் கண்களை பார்த்துக் கொண்டே  மதி, உடனே நான்.. உங்க பொண் டாட்டி தானே அப்ப

வானவில் வரைந்த வண்ண நிலவே 23 Read More »

error: Content is protected !!
Scroll to Top