மோகவிழியால் எனை தைக்காதே
30 மோகவிழியால் எனை தைக்காதே ஊர்மக்கள் நாகாவை அடித்து அவமானப்படுத்தி விட அடுத்த ஏலத்தில் நாகா குளத்தை ஏலத்தில் எடுத்துவிட்டான்.. அவன் பண்ணிய அராஜகத்தில் குளத்தில் உள்ள மீனை நம்பியிருந்தவர்கள் உடனே வேறு வேலைகிடைக்காமல் அவதிப்பட்டனர்… மீண்டும் ஊர்மக்கள் குருமூர்த்தியிடம் மன்னிப்பு கேட்டு “நீங்க அவன்கிட்டயிருந்து வாங்கித்தரணும்” என்று கோரிக்கை வைக்க அவர் மறுத்துவிட்டார். கிருஷ்ணா காலேஜ் படித்துக்கொண்டிருந்தான். ஊர்காரர்கள் பேசுவதை கேட்டபடி வந்த கிருஷ்ணா.. “ஐய்யா நீங்க ஊர் மக்களுக்கு உதவி செய்ங்க.. […]




