ATM Tamil Romantic Novels

தொடர் கதை

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 5

அத்தியாயம் 5 திங்கள், காலை பொழுது விடிந்த து நந்தவனம் காலணியில் மதியி ன் வீடு களை இழந்து காணப்பட்  டது கவின் வீட்டில் இருந்து யாரும் ஆறுதல் சொல்ல வரவில்லை. கவின் மட்டும் தன் தாய்க்கு தெரி யாமல் வந்திருந்தான், மதி அழுத படி இருந்தாள். கவின் ஆறுதல் சொல்லிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தான்  கோர்ட்டில் விசாரணை தொடங்க ப்பட்டது, எதிர் தரப்பு வாதங்கள் வாக்குமூலம் வீடியோ என எல்லா மே,செந்திலுக்கு எதிராகவே இருந்த து, எவ்வளவு […]

வானவில் வரைந்த வண்ண நிலவே 5 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 4

அத்தியாயம் 4   அதன் பிறகு,  மதிக்கு அங்கு இரு கக பிடிக்கவில்லை உடனே தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்ட வள் அங்கிருந்து  சென்று விட்டா ள். அவள் சென்றாலும் சலசலப்பு தொடர்ந்தது இது விஜய் காதிற்கும் எட்டியது, அவளாக இருக்குமோ…? என யோசித்தவன்  பின் இது அவ னுக்கு தேவை தான், என்று  பார்ட் டில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்கு வந்த மதிக்கு ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது. கவினுக்கு வந்து விட்டேன் என மெசேஜ் செய்தவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 4 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 3

அத்தியாயம் 3 மிருதுளா மதிக்கு போன் செய்தது  ம், மதி சொல்லுடி என்றாள். மிருது ளா, எனக்கு வர ஃப்ரைடே  ஈவினி ங், மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்ல என்கேஜ்மென்ட் டி கண்டிப்பா நீ வரணும்,  நம்ம காலேஜ்,  ஃபிரண்ட்ஸ் எல்லா ரும் இன்வைட் பண்ணிஇருக்கேன் பயப்படாம வா டி அங்கிள் கிட்ட வேணா  நான் பேசி பர்மிஷன் வாங்குறேன் என்றாள்  மதியும் சரி டி எனிவே, கங்கிராஜு லேசன் டி என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு

வானவில் வரைந்த வண்ண நிலவே 3 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 2

அத்தியாயம் 2  இங்கே காஞ்சிபுரத்தில் இன்னொரு வீட்டில், ஜெய் பிரதாப், கல்பனா மகன் அருண் பிரதாப், கோவமாக இருந்தான். கல்பனா, என்னங்க… அருண், கோபமா.. இருக்கான் என் னன்னு… கேளுங்க என்று குழைந் தார்  48 வயதிலும் முகம் முழுவதும் மேக் கப்புடன் சீவ்லஸ்ப்ளவுஸ்,உடலை ஒட்டிய புடவை என அமர்ந்திருந்  தார்.   ஜெய் பிரதாப், என்ன அருண் ஏன் காலையிலேயே.. டென்ஷனா… இரு க்க என்றார்.  அருண், அவரை முறைத்தவன் கோவப்படாம என்ன பண்ண சொ ல்றீங்க?…,டாட்…

வானவில் வரைந்த வண்ண நிலவே 2 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 1

அத்தியாயம் 1 இரும்புகேட்டு வாசலில் நந்தவனம் காலனி என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊரில் இந்த பெரிய காலனி இருக்கிறது, 40 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர்.  இங்கே,  சொந்த வீட்டில் வசிப்பவர் களும் உண்டு, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் உண்டு. அழகான காலனி அது, காலனி உள்ளேயே சின்ன கோவில் உண்டு,  சுற்றி மரங்கள் விளையாடும் இடம் என ரம்மியமாக இருந்தது. இதே, காலணியில் ஒரு வீட்டில்

வானவில் வரைந்த வண்ண நிலவே 1 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி, நல்ல காதல் கதையோடு வந்திருக்கேன். “வானவில் வரைந்த வண்ண நிலவே” குடும்பம், காதல் துரோகம் என அனைத்தும் கலந்து  கொடுத் து இருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்  உங்கள் ஜீவ நதி 

வானவில் வரைந்த வண்ண நிலவே Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே

ஹாய், பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி, திரும்ப நல்ல காதல் கதை யோடு, வந்திருக்கேன்.” வானவில் வரைந்த வண்ண நிலவே”. காதல் குடும்பம், துரோகம் என எல்லாம் கலந்து கொடுத்திருக்கிறேன். உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.   உங்கள் ஜீவநதி 

வானவில் வரைந்த வண்ண நிலவே Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

IMG_20250311_154734

எனக்கென வந்த தேவதையே 30

அத்தியாயம் 30 இறுதி அத்தியாயம்  காலை, எல்லா வேலையும் முடித் த வஞ்சி, பிரதன்யாவை மடியில் அமர வைத்து உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஆகாஷிடம் இருந்து போன் கால் வந்தது   அதை, அட்டென்ட் செய்தவள் ஹாய், ஆகாஷ் எப்படி இருக்கீங்க பொன்னி எப்படி இருக்கா புவனா மாவுக்கு, உடம்புக்கு  இப்ப எப்படி இருக்கு, நானும் அவரும் வீட்டுக்கு வருவதாக இருந்தோம் அதுக்குள் ள,, ஒரு சின்ன வேலை வந்துடுச்சு அதனால தான் வர முடியல

எனக்கென வந்த தேவதையே 30 Read More »

Screenshot_20250311_001044

எனக்கென வந்த தேவதையே 29

அத்தியாயம் 29  இரண்டு, நாட்கள் ஓடியிருந்தது ஈஸ்வர் தொழிலை கவனிக்க ஆர ம்பித்திருந்தான். அன்று ஆகாஷ் பொன்னியும், ஈஸ்வரர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஆகாஷ் அப்பா.. என பிரதன்யா அவனை ஓடிபோய் கட்டிக் கொண்டாள்.அவனும் அவ ளை,கட்டிப்பிடித்துமுத்தமிட்டான்  அவளும் அவனுக்கு முத்தமிட்டா ள், பொன்னி உடனே அப்ப நானு என்றாள், உடனே பிரதன்யா அவ ளுக்கும் கன்னத்தில் முத்தமிட்டா ள்  ஆகாஷ் சுந்தரம் ஹாலில் அமர்ந் து பேசிக் கொண்டிருந்தனர் கனகா அமர்ந்திருந்தார் பேத்தியுடன், வஞ்சியும் பொன்னியும் சமையல்

எனக்கென வந்த தேவதையே 29 Read More »

error: Content is protected !!
Scroll to Top