எனக்கென வந்த தேவதையே 26
அத்தியாயம் 26 அழகு, வஞ்சியை நெட்டி, முறித்த வர், வாமா எப்படி இருக்க நல்லா இருக்கியா, வாங்க ஆகாஷ் தம்பி வாங்கம்மா, என்றவர் பேத்தியை வாங்கி செல்லம் கொஞ்சினார். அனைவருக்கும், காபி கலந்து கொடுத்தார், சந்தானம் ஆகாஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார். வஞ்சி, தன் மகளை புவனாம்மா விடம் கொடுத்தவள், தன் அம்மா வுடன் சமையலறை சென்றாள். அங்கே, அழகு, என்ன.. வஞ்சிமா எப்படி இருக்க, ஈஸ்வருக்கு உடம்பு சரியில்லைன்னுகேள்விப்பட்டேன் என்ன ஆச்சு என்றார். வஞ்சி, எல்லாவற்றையும் […]

