எனக்கென வந்த தேவதையே 16
அத்தியாயம்16 வஞ்சி இரவு 9:30 மணி அளவில் சென்னை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள். ஆகாஷ் சொன்னது போலவே தன் தாயுடன் நின்று கொண்டிருந்தான். வஞ்சியை கண்டதும் கை அசைத் தவன், அவளிடம் சென்று, அவள் பையை வாங்கிக்கொண்டு வாங்க இளவஞ்சி வீட்டுக்கு போகலாம். என்றவன் தன் தாயை அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான். வீட்டிலேயே புவனாவிடம் சொல்லி அழைத்து வந்ததால் புவனமாவும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை ஆகாஷ், வண்டியை ஓட்டிக்கொ ண்டே, வஞ்சி யாருடைய நம்பர் […]

