எனக்கென வந்த தேவதையே 8
அத்தியாயம் 8 ஈஸ்வர் வஞ்சி திருமணம் முடிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. ஈஸ்வரி பார்க்க அவன் நண்பன் ஆகாஷ் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் தொழிலதிபர் தான் கோடீஸ்வரன். மாநிறம் ஈஸ்வரை பார்த்ததும் ஆகாஷ் கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தினான். ஆகாஷ் சென்னையில் இருக்கிறான். ஆகாஷ்க்கு ஈஸ்வர் திருமண விஷயம் தெரியாது. அன்று சுந்தரமூர்த்தி வெளியே சென்றிருந்தார். ஆகாஷ் என்னடா மச்சான், எப்ப கல்யாணம் பண்ண போற., ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே, solve பண்ணி ஆச்சா என்றான். […]


