ATM Tamil Romantic Novels

தொடர் கதை

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா

இழை-5 அவளது படிய வாரிய சிகையும், நீண்ட பின்னல் ஜடையும், கிழிந்த உடையும்.. அசல், ‘பட்டிக்காடு’ என்பதைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கலானது. அந்தத் தோற்றமே.. பார்த்த முதற்கொண்டு அவனுள் ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது, மெய்!!    என்றுமே… நுனி நாவில் ஆங்கிலமும், மேலைத்தேய கலாச்சாரத்துக்கு சோரம் போகாத.. நவநாகரீக யுவதிகள் தான் அவனது தேர்வு!!    சிற்சில சமயங்களில் கேளிக்கை விருந்துகளிலும் கூட.. அப்படியாப்பட்ட நவநாகரீக மங்கைகளைத் தான் இரு வார்த்தை சிரித்துப் பேசவே.. நாடும் அவன் மனம்!! 

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 5 விஷ்ணுப்ரியா Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் வசந்தி தீப்தியின் அம்மா சுகந்திக்கு போன் செய்து “அண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடுமென இன்னிக்கு  நிச்சயம் செய்துடலாம்னு சொல்லிட்டாங்க உன்கிட்ட சொல்ல முடியாம போச்சு என்று வருத்தப்பட்டு பேச.. “அதுனால என்ன வசந்தி நம்ம ஜானவிக்கு நல்லது நடந்தா சரி..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னால வரமுடியாது..நான் தீப்தியை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.. ” என்று கூற. “சரிங்க அண்ணி தீப்தியை அனுப்பி வைங்க”.. என்று போனை வைத்தார். தீப்தி, வசந்தி போன் செய்யும் போது 

தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் தீப்தி “சார் இது எங்க அத்தை வீடு” என சங்கோஜபட்டு கூறி தலைகுனிந்து கையை பிசைந்து நின்றாள்.  “தீப்தி என் ஆபிஸில் அக்கவுன்டெண்டா இருக்கா.. வெரி பிரிலியண்ட் கேர்ள்.. ஒரு தடவை சொன்ன கற்பூரம் போல புரிஞ்சுக்குவா ” என்று சுந்தரத்திடம் தீப்தியை பற்றி பெருமையாக கூற பாஸ்கர் கூறியதை கேட்டு கிருஷ்ணாவிற்கு லேசாய் சிரிப்பு வந்தது. தீப்தி பாஸ்கர் சொல்வதை கேட்டு மென்னகையுடன் “சார் நான் ஜானுவ பார்க்க போறேன்” என  ஜானவியின் அறைக்கு

தாயாக மாறவா மாதவா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா

இழை-4 ஒரு கும்பலே குடிசையின் வாயிலில் நின்று அவனைச் சுட்டெரிக்கும் விழிகளுடன் பார்த்திருக்க.. அஞ்சா நெஞ்சினனாகவே அவர்களைப் பார்த்து எதிர்ப் பார்வை வீசியவனாக நின்றிருந்தான் சித்தார்த்தன்.    அவனது பக்கத்திலே, மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக வெலவெலத்துப் போனவளாக.. தன் துணிப்பையை நெஞ்சோடு இன்னும் இன்னும் இறுக்கிச் சேர்த்தணைத்தவாறு, துணுக்குற்றவாறு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள நின்றிருந்தாள், மகிழினி.    உண்மையில், சித்தார்த்தனுக்கு அந்தக் கும்பலைப் பார்த்து பயம் என்பது அணுவும் இருக்கவில்லை.    மடியில் கனம் இருந்தால்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 4 விஷ்ணுப்ரியா Read More »

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ!  (காதல் இளவரசி) விஷ்ணுப்ரியா   நூலிழை-1    மேற்குத்தொடர்ச்சி மலைகளூடு ஐக்கியமாகி.. இரண்டறக் கலந்து வளம் சேர்த்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தின் சிற்றூர் அது!!    இருமருங்கிலும்.. குளிர்வலயக்காடுகளில் வளரும் ஃபைன் மரங்களும், இதர ஈரவலயத் தாவரங்களும் வானை நோக்கி நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கானகம் ஒன்று!!    கானகத்தின் ஒற்றையடிப்பாதையில் கூட.. மானுடர்கள் சென்று வரும் தடயமே அற்று.. பச்சைப் பசேல் என்று நானிலமெங்கும் புற்கள் வளர்ந்திருக்க.. பெய்யோ பெய்

விருப்புக்கும், வெறுப்புக்கும் நூலிழையாய் நீ! – 1 விஷ்ணுப்ரியா Read More »

3 தாயாக மாறவா மாதவா

அத்தியாயம் சுந்தரமும் வசந்தியும் இந்த முறையும் நம்ம பொண்ணுக்கு திருமண பேச்சு நின்று போனதே.. ஜானவியோட வாழ்க்கையில வெளிச்சமே வராத என வேதனைபட்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து கண்ணீர் விட்டனர்.. கிருஷ்ணா கதவை தட்ட.. கதவு தட்டும் ஓசை கேட்டு.. வசந்தி எழுந்து சேலையின் முந்தானையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு கதவை திறக்க  வெளியில் நின்றிருந்த கிருஷ்ணாவையும் பாஸ்கரையும்  கண்டு “யாருங்க நீங்க என்ன வேணும்” என்று கேட்க “எங்களுக்கு பட்டுப்புடவை தேவைப்படுது.. அது விஷயமா  நாங்க சுந்தரத்தை

3 தாயாக மாறவா மாதவா Read More »

தாயாக மாறவா மாதவா

2  அத்தியாயம் சிறுமுகை பேரூராட்சியில் கைத்தறிப்பட்டுப் புடவைகளுக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது.. ஊரில் தெருவெங்கும் கைத்தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்..காஞ்சிபுரம், ஆரணி பட்டுபுடவைகளுக்கு அடுத்த மூன்றாவது இடத்தில் உள்ளது சிறுமுகைப்பட்டு சுந்தரம் பட்டு சேலை நெய்யும் கைத்தறி நெசவாளர்.. சுந்தரத்தின் மனைவி வசந்தி கணவருக்கு நெசவுத்தொழிலில் உதவியாக பட்டுபுடவைக்கு முடிபோடுவது, கச்சை கட்டுவது. போன்ற சிறு சிறு உதவிகளை செய்வார்.. இவர்களின் தவப் புதல்வி நம் கதையின் நாயகி காந்தக் கண்ணழகி ஜானவி.. மிடில் கிளாஸ் பேமிலி..

தாயாக மாறவா மாதவா Read More »

error: Content is protected !!
Scroll to Top