மோகவிழியால் எனை தைக்காதே
17 மோகவிழியால் எனை தைக்காதே அருளிற்கு காலையில் விழிப்பு வந்ததும் பிரபு, அருளுக்கு காலை கடன்களை முடிக்க உதவு புரிந்தான்.. “மாமா டீ வாங்கிட்டு வந்திடுறேன்” என்று எழும்ப கதவு திறந்து கையில் ப்ளாஸ்க்குடன் வந்தாள் ஈஸ்வரி. “சார் அம்மாவுக்கு காபி வாங்கிட்டு வர போனேன்.. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்தேன்” என்று காபியை இருவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்.. “ரொம்ப தேங்க்ஸ்க்கா” என்றான் பிரபு. அருளிற்கு, ஈஸ்வரியை பார்த்தவுடன் அவனுக்கு ஏதோ தான் தவறு செய்வதாக […]
