எங்கு காணினும் நின் காதலே… 11
11 நிவேதிதா, தன்னிடம் வெற்றி வரம்பு மீறி நடந்து கொள்வதை தாங்க மாட்டாமல், கழிவறையின் சுவற்றில் சற்று நேரம் சாய்ந்து நின்றிருந்தாள். அவளால் இதை ஏற்க முடியவில்லை.. உள்ளுக்குள் தகித்தது அவனது தொடுகை எல்லாம்!! அதன்பின் வேறு யாரும் வந்தால் அது வேற பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்று இவள் வெளியே வர.. வசீகரன் அதன் வாயிலில் நின்றபடி இவளை பார்ப்பதை பார்த்தவள்.. “நான் என்ன சின்ன குழந்தையா? வரமாட்டேனா நான்? […]
எங்கு காணினும் நின் காதலே… 11 Read More »