மோகவிழியால் எனை தைக்காதே
3. மோகவிழியால் எனை தைக்காதே உதயகிருஷ்ணாவோ கையில் ஸ்டெதஸ்கோப்புடன் தங்கமீனாவை சுட்டெரிக்கும் சூரியனை போல எரிக்கும் பார்வை பார்த்தான். கண்ணை திறந்து பார்த்த தங்கமீனா.. இவரு யாராயிருக்கும் நெட்டை பனைமரம் போல வளர்ந்து வச்சிருக்காரு.. என்று தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கிக்கொண்டு “சா..சாரி சார்” என்று சொல்லி அவனை விட்டு இரண்டடி தள்ளி நின்றாள் பேதை பெண். “இடியட் கண்ண என்ன பிடரில வச்சிட்டு வரீயா” என்று கர்ஜித்தவன்.. அவள் மலங்க மலங்க விழிப்பதையும்.. […]
