தொடாமலே சுடுகிறாயே 10🔥
அத்தியாயம் 10 மாதங்கள் கடந்து சென்று விட்டது. விக்ர காந்த்துக்கு தர்ஷினிக்கும் திருமண நா ளும் வந்தது. திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது.பாட்டி மட்டும் கோபத்தோடு அமர்ந்திருந்தார்(எதனாலனு பாக்கறீங்க ளா ஜெய் கல்யாணம் நடக்கலல அதனா லதான். ஏன் கல்யாணம் நடக்கலன்னு அப்புறம் சொல்றேன்) விக்ரகாந்த் தர்ஷினி கல்யாணம் பெரி யோர்கள் வாழ்த்த திருமணம் இனிதாய் நடந்து முடிந்தது. இருவரும் காதலால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.சடங்குகள் முடிக் கப்பட்டு மணமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். விமலா […]









