கதைப்போமா காதலே.. 9
கதைப்போமா 9 “ஹேய் நவி.. டிக்கெட் புக் பண்ண போறோம். உனக்கு சேர்த்து பண்ணிடவா… இல்லை…” என்று இழுத்த அந்தோணி என்ன சொல்ல விழைகிறான் என்று புரியாதவளா அவள்? “ஏன் அந்தோணி… நாம போறது சென்னைக்கு தானே? இல்லை நீ வேற ஏதாவது ஊருக்கு போகப் போறியா?” என்று நவி அவனை ஆழ்ந்து பார்த்துக் கேட்க “ஹி.. ஹி.. ஹி.. இல்ல நவி..” என்ற அசட்டு சிரிப்போடு “இல்லை நீ உன் பிரண்டு… பிரண்டு […]
கதைப்போமா காதலே.. 9 Read More »