என் கர்வம் சரிந்ததடி சகியே… 6
6 வைசாலி பேச்சில் அதிர்ந்து நின்றான் நந்தன். இவன் சாவகாசமாக இருக்க அங்கே அவளுக்கு சம்பந்தம் பேச ஆள் வருகிறார்கள், என்ற செய்தியே அவனுக்கு இதுநாள் வரை உள்ளத்தில் அழுந்தி கொண்டிருந்த உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட.. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வீட்டுக்கு சென்று விட்டான். மறுநாள் எப்படியாவது அவளிடம் தன் மனதை சொல்லியே தீர வேண்டும் என்ற சபத்துடன் தான் அவன் துயில் கொண்டான். அடுத்த நாள் […]





