கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -25 ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான். அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »