ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே 1

அத்தியாயம் 1 தேனி மாவட்டம் கம்பம் இயற்கை எழில் கொஞ்சும் ஊராட்சி ஒன்றியம்.. இங்கே விவசாயம் பிரதான தொழில், கரும்பு திராட்சை என விவசாயம் செய்து வந்தனர். அழகான ஊர். கம்பத்தில் ஜமீன் வீட்டில் காலை திருமணம் என்பதால், உறவினர் கள் சொந்தங்கள் என அனைவரு ம் அந்த வீட்டில் கூடியிருந்தனர் வீடே விழா கோலமாய் இருந்தது. ஒரு பக்கம் விருந்து நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் காலை 8 மணி கிராமத் து பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து […]

எனக்கென வந்த தேவதையே 1 Read More »

IMG_20250224_114948

எனக்கென வந்த தேவதையே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய இரண்டாவது கதையோடு வந்திருக்கிறேன். “எனக்கென வந்த தேவதையே” இதுவும் கிராமத்து கதையை சார்ந்தது தான். காதல் பகை குடும்பம் என கலவையாக கொடுத்திருக்கிறேன் படித்துவிட்டு உங்கள் ஆதரவை தருமாறு  கேட்டு க்கொள்கிறேன்.

எனக்கென வந்த தேவதையே Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 32

இறுதி அத்தியாயம் 32 இன்னும், இரண்டு நாட்களில் சக்தி ஜீவிகா தவ புதல்வன், ஆதித் சக்தி பிறந்தநாள்…., கொண்டாடப்பட    இருக்கிறது. அதனால் அவர் கள், தோழிகள் தோழர்கள் அவள் சொந்தம் அம்மா, அப்பா என்று அனைவரும் வந்திருந்தனர். அனைவரும் தோட்டத்து வீட்டில் தங்க வைக்க ப்பட்டு இருந்தனர்.. சக்தி வீட்டில்,அவர்கள் அறையில் ஜீவி, என்னங்க…, சீக்கிரம் வாங்க எல்லாரும் தோட்டத்து வீட்டில், நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.   சக்தி, அவளை அணைத்துக் கொண்டவன்,போலாம்டி இன்னும்

முகவரிகள் தவறியதால் 32 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 31

அத்தியாயம் 31 அவர்கள், எதிர்பார்த்த நாளும் வந்தது. ஜீவிகாவிற்க்கு ஏழாம் மாதம் வளைகாப்பு.ஊரே மெச்சும் படி ஏற்பாடுகள் செய்தான் சக்தி. வீடே விழா, கோலமாய் இருந்தது. ஜீவிகாவின், அம்மா, அப்பா தம்பி அக்கா தங்கை, நண்பர்கள் தோழி கள், உறவினர்கள் வந்திருந்தனர்.    ஜீவிகா,குங்கும நிறத்தில்,புடவை கட்டி தலை நிறைய பூ, கழுத்தில் மாலை, மேடிட்ட வயிற்றோடு, அழகாக…  அமர வைக்கப்பட்டு இருந்தாள்.சக்திக்கு அவள் மேல் இருந்து, கண்களை அகற்றவே முடியவில்லை. அவ்வளவு அழகா க இருந்தாள்

முகவரிகள் தவறியதால் 31 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 30

அத்தியாயம் 30  விழா இனிதாக, முடிந்தது. லலிதா அவள் தாய் வீட்டிற்கு அழைத்து  செல்லப் பட்டாள். இடையில், ஜிவி தன் நண்பரகளிடம் பேசினாள்.  தாய், தகப்பனிடம் பேசி மகிழ்ந்தா  ள் . அப்படியே.. இரு வாரங்கள் சென்றிருந்தது. இன்று சக்தி வீட்டில், இருந்தான் ஜீவி அப்போதுதான் அறைக்கு வந்தாள். சக்தி அவளை இழுத்து, தன் மடியில் அமர வைத்துக் கொண்டவன், அம்மு.. எனக்கு ஒரு ஆசை, செய்வீயா…  டி என்றான்.. ஜீவிகா, சொல்லுங்க.. செஞ்சுட்டா போச்சு என

முகவரிகள் தவறியதால் 30 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 29

அத்தியாயம் 29                              சக்தி, அவளை வாரி அணைத்துக் கொண்டான், அழாதடி செல்லம், குட்டிமா… அழாதடி…, இனி உன் கண்ணுல, இருந்து கண்ணீரை நான் பார்க்க கூடாது, சரியாடி அம்மு, என்னை மன்னிச்சிடு ‘ஐ லவ் யூ’ டி பட்டு….என்றவன் முகம் முழுவதும் முத்தாடினான்.  அதன் பிறகு, என்ன அவளை மொத்தமாக கொள்ளை இட்டு, பயத்தை போக்கி, தன்

முகவரிகள் தவறியதால் 29 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 28

அத்தியாயம் 28   இவதான், எல்லாரையும்.. மயக்கி இருக்கான்னு… கோபப்பட்டு,உன்… உன்னோட, முந்தானையை, பிடித்து இழுத்தேன். உன் புடவை, என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணு ச்சு.    நீ திரும்ப, திரும்ப நித்தி, நித்தினு சொன்னதும், கோபம் தலைக்கு, ஏறிடுச்சு அப்பதான், மூர்க்கம்மா உன், புடவை பிடித்து இழுத்தேன் .  புடவை இல்லாம…. ரவிக்கை, பாவாடையோடு,உன்னை அப்படி பார்த்ததும், நான் கவுந்துட்டேன் டி. ப்பா…ஆ செம்மையா.. இருந்தடி டோட்டலா, நான் காலி என்றான் கண்களில் மின்னலுடன்,  அதில் வெட்கியவள்,

முகவரிகள் தவறியதால் 28 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 27

அத்தியாயம் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை, கதிரவன் கிழக்கே உதித்து தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டி ருந்தான். சக்தி அம்மா.., நானும் ஜீவியும், இன்னைக்கு வெளியே போலாம்னு,இருக்கோம் என்றான். மீனாட்சி,சரிப்பா.. போயிட்டு, வாங்க… என்றாள். ஜீவிகா அத்தை…  நீங்களும் வாங்களேன்.. நாம எல்லாரும் போலாம் என்றாள். அதில், சிரித்த மீனாட்சி, அடியே!நீங்க என்ன பிக்னிகா போறீங்க, எல்லாரும் வர்றதுக்கு நீ போறது ஹனிமூன், ஆனா ஒன் டே ஹனி மூன் சரியா, போடி…போய் உன் புருஷன் கூட, சந்தோஷமா..இரு.

முகவரிகள் தவறியதால் 27 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 26

அத்தியாயம் 26மதியம், மீனாட்சி அழைத்த பின், தான் கீழே சாப்பிட வந்தனர். சாப்பிட்டவன் அவளிடமும், மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டு மில்லுக்கு கிளம்பினான்.    மீனாட்சி, என்ன மதிமா, கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே,   மதுமதி, அம்மா, அசைன்மென்ட் எழுத வேண்டியிருக்கு.நோட்ஸ், எடுக்கணுமா லைப்ரரி போறேன். கொஞ்சம் காசு கொடுங்கம்மா என்றாள்.   மீனாட்சி, ஏன்டி?நேத்து தாண்டி காசு வாங்கின, திரும்பவும் காசு கேட்கிற என்றார். மதுமதி, அம்மா.. எனக்கு மொத்தம் ஆறு,சப்ஜெக்ட்,நாலு பிராக்டிக்கல்  கிளாஸ். எல்லாத்துக்கும், நோட்ஸ்

முகவரிகள் தவறியதால் 26 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 25

அத்தியாயம் 25   காலை,நன்றாக விடிந்து விட்டது. முதலில் ஜிவிக்கு தான், முழிப்பு தட்டியது. தன்னவனை பார்த்தாள் முகத்தில் புன்னகையுடன், உறங்கி க்கொண்டு இருந்தான். ஜீவிகா,எழுந்தவள் தன்னை சுத்தம்,செய்ய குளியலறை, புகுந்தாள். குளித்து முடித்தவள், என்னங்க.. எந்திரிங்க.. நேரமாச்சு? வீட்டுக்கு போகலாம் என்றாள்.  சக்தி,ம்ம்..போகலாம் டி.. என்றவன் நகர்ந்து வந்து அவள் மடியில், படுத்துக்கொண்டான்.  அதில் சிரித்தவள், அவன்  சிகை  யை கோதி கொடுத்தாள்.  அவன், அவள் சேலை விலக்கி, அவள் இடையில், முகம் புதைத்துக் கொண்டான்.

முகவரிகள் தவறியதால் 25 Read More »

error: Content is protected !!
Scroll to Top