ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 4

அத்தியாயம் 4       மதுரையில்,இரவு 7:00 மணி மஞ்சு மற்றும் மருதுவுக்கு மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி,  தோழர்கள், தோழிகள், உற்றார், உறவினர்,என இடமே கலைகட்ட ஆரம்பித்து இருந்தது. அசைவ விருந்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது, மறுபக்கம் டி ஜே இசைத்து, கொண்டிருந்தது, மணமேடையில் மணமக்களை அனைவரும் வாழ்த்தி,பரிசுகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். நித்தின், சந்தியா, அர்ஜுன், ஜீவிகா, நால்வரும் சந்தோஷமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தியா லெகங்காஅணிந்திருந்தாள். ஜீவிகா, புடவை அணிந்து இருந்தாள். நித்தியும் […]

முகவரிகள் தவறியதால் 4 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 3

  அத்தியாயம் 3 மதிய உணவை, உண்டவர்கள் மஞ்சுவை பார்த்துவிட்டு, அறைக்கு வந்தனர்.ஜீவி, சந்து உங்க அம்மா எப்படி டி.. உன்னை இவ்வளவு தூரம் அனுப்பினாங்க, டீச்சர் அம்மா கொம்பை எடுத்து அடிக்கலையா? என்றாள். சந்தியா, ஆமா மச்சி, முதல்ல,திட்டினாங்க அப்புறம்,அப்பாகிட்ட அர்ஜுன் பேசினான். அப்புறம், தான் அனுப்பினாங்க. ‘ஓ’அப்படியா? மச்சி, இப்பவே மாமனார் கன்வின்ஸ் பண்ற அளவுக்கு வந்துட்டே ம்ம்.. நடத்து நடத்து என்றாள் அர்ஜுனை பார்த்து, அர்ஜுன், போடி அதெல்லாம் ஒன்னும் இல்ல என்றான்

முகவரிகள் தவறியதால் 3 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 2

அத்தியாயம் 2 அதில் அதிர்ந்த, சந்தியா அது… அது…. ஒன்னும் இல்லடி இடிச்சிகிட்டேன் என்றாள். உடனே, ஜீவி மஞ்சு…பாருடி சந்தியா.. இடிச்சிகிட்டலாம் டி அச்சோ!! பாவம்…. என்றாள் உதட்டில் சிரிப்புடன், மஞ்சு, ரொம்ப ஸ்ட்ரோங் கா….. இடிச்சிகிட்டியாடி.. மச்சி.. சேதாரம் ஜாஸ்தி போலவே, என்றாள் கண்சிமிட்டி, அதில் வெட்கிய சந்து, ச்சீய்.. போங்கடி என்றாள். ஜீவி, அச்சோ மச்சி, உதட்ல ரத்தம் டி.. என்றாள். உடனே அர்ஜு, எங்க ரத்தம் வருது சந்து என்றான். அவன் அப்படி

முகவரிகள் தவறியதால் 2 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 1

அத்தியாயம் 1 சென்னை விமான நிலையம், பர பரப்பாக இயங்கி கொண்டு இருந் தது. அறிவிப்புகளை ஒருபுறம் ஒ லி பெருக்கீ மூலம் அறிவித்து கொ ண்டு இருந்தது.அதே நேரம், நண்ப ர்கள் அவள்,ஒருத்திக்காக காத்து கொண்டு இருந்தனர். சந்தியா, அர் ஜுன் என்னடா? இந்த ஜீவிக்காவ இன்னும் காணல. டைம் வேற போ யிட்டே இருக்கு. போன் பண்ணா பிஸினு வருது, என்று புலம்பிக் கொண்டு இருந்தாள். அர்ஜுன், ஆமாடி எல்லாத்தயும் என்கிட்டயே கேளு, நேத்து

முகவரிகள் தவறியதால் 1 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால்

ஹாய் பிரிண்ட்ஸ், நான் உங்கள் வாசகி. ஜீவநதி .கதைகள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதை தொடர்ந்து எனக்கு வந்த கனவையும், கற்பனையும் வைத்து ஒரு கதை எழுதி இருக்குக்கிறேன். உங்கள் ஆதரவை தரும் படி அன்போடு கேட்டு கொள்கிறேன். என் முதல் கதை. தவறு ஏதாவது இருந்தால் மன்னிக்கவும். இந்த கதை கொஞ்சம் ஆன்டி ஹீரோ ஸ்டோரி. அதுவும் தன் தங்கைக்காக,அண்ணன்  செய்யும் கடத்தல், அதான் பிறகான காதல். படித்து தெரிந்து கொள்ளுங்கள்

முகவரிகள் தவறியதால் Read More »

error: Content is protected !!
Scroll to Top