எனக்கென வந்த தேவதையே 24
அத்தியாயம் 24 மறுநாள், காலை சந்திரமூர்த்தி சென்று நின்றது, ஆகாஷ் வீட்டில் வஞ்சியை பார்க்க, காலில் விழுந் தாவது, அவளை கூட்டிப் போக வந்திருந்தார். காலை 6:00 மணிக்கு ஹாலில் சுந்தரமூர்த்தியை பார்த்த வஞ்சிக் கு தூக்கி வாரி போட்டது அவரிடம் ஓடி…, சென்றவள், முட்டி போட்டு அமர்ந்து, மாமா.. என்ன ஆச்சு….? ஏன்? இவ்ளோ காலையில இங்க வந்து இருக்கீங்க….என்றாள் பதட் டமாய், அவர் தெளியாத முகத்தை பார்த்து… சுந்தரமூர்த்தி வஞ்சியின் கையை பிடித்துக் கொண்டு […]
எனக்கென வந்த தேவதையே 24 Read More »