சந்தித்த வேளை 2
அத்தியாயம் 2கோயம்புத்தூர் மெயின் சிட்டியில் பெரிய பங்களா வீடு, செல்வ செழி ப்பு அந்த வீட் டில் அதிகமாக கா ணப்பட்டது மேகநாதன் கல்பனா தம்பதியினர் அந்த இல்லத்தில் இருந்தனர் மேகநாதன் பொது மரு த்துவர் அதோடு மட்டுமல்லாது சி றிய அளவில் தான் ஆரம்பித்த மரு த்துவமனையை நடத்தி வந்தார். இவரின் மனைவியின் பெயர் கல் பனா குடும்பத் தலைவி குடும்பத் தை பொறுப் பாக நடத்தக்கூடியவ ர் இவர்களுக்கு முதலாவதாக பிற ந்தவள் தான் […]




