எனக்கென வந்த தேவதையே 4
அத்தியாயம் 4 அவள் முடியை பிடித்து தூக்கியவ ன் “ஓ ” அன்னகாவடிக்கு என்ன கல்யாணம் பண்ற எண்ணமெல் லாம்… வேற வருமோ? என்றான் நக்கலாய், வஞ்சி உடனே வலிக்குது.. மாமா… விடுங்க.., அந்த மாதிரி நினைப்பு எனக்கு என்னைக்குமே இருந்ததி ல்லை என்றாள்.அவள் கூறியதில் சிறிது ஏமாற்றம் ஏற்பட்டாலும், அப்புறம், ஏண்டி.., என் தாலியை வாங்கின என்றான். எல்லாம் என் கெட்ட நேரம் மாமா உங்களுக்கு கல்யாணம்னு தெரிஞ் சு…, யாராச்சும் இப்படி.. பண்ணு வாங்களா? […]
எனக்கென வந்த தேவதையே 4 Read More »