என் உயிரே நீ விலகாதே 19
அத்தியாயம் 19 ஆதவன் படுத்திருந்ததை கவனிக் காத தனம் இன்னும் பேசினார் அந் த பஞ்ச பரதேசிக்கு 2,000 ரூபா புட வையாம், அதான் பிடுங்கிகிட்டே ன் எனக்கு எடுப்பா இருக்கு இல்ல அது, அவளுக்கு யார் ஆதரவும் இ ல்லைன்னு தெரியும் அவ அம்மா வே இவள வீட்ட விட்டு அனுப்பி ட்டாளாம் இந்த தனத்து கிட்ட வச் சிக்கிட்டா அவ்வளவுதான் இப்ப என் புள்ள என் கைக்குள்ள வே இருப்பான்ல என்றார் சிரித்து, பங்கஜம், […]

