முகவரிகள் தவறியதால் 17
அத்தியாயம் 17 திருச்சி வரும் நாளும் வந்தது. ப்ராஜெக்ட் குழுவுடன் திருச்சி வந்தாள் ஜீவிகா. ஹோட்டலி கம்பெனி சார்பில், அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர், பெண்கள் இரண்டு பேர், ஒரு அறையிலும், ராஜேஷ் தனி ரூமிலும், மற்ற இரு ஆண்கள் ஒரு அறையிலும், தங்கிக் கொண்டனர். சக்தி வீட்டில், நெடுநாள் பிறகு, சக்தியை காண,அவன் தோழன், சங்கர் வந்திருந்தான். அவன் வேலை […]
முகவரிகள் தவறியதால் 17 Read More »