கல்லுக்குள் இதயம் வைத்தாய்
18.கல்லுக்குள் இதயம் காலை வேந்தன் அணைப்பில் நல்ல தூக்கம் நிலாவுக்கு..இரவு அத்தனை முறை கூடிய பின்பு வராத வெட்கம் காலை அவன் முகம் பார்க்கும் போது வந்தது..அவன் தூக்கம் கலையாமல் ஒரு முத்தம் இட்டவள்.., குளியலறை சென்று குளித்து விட்டு அவன் டவலுடன் நின்று ஆடை தேட அவன் கபோர்ட்டில் அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது..பொண்டாட்டி மேல ரொம்ப லவ்வு தான் போல..,அதெல்லாம் வேந்தன் அவளுக்காக இந்த இரண்டு மாத பிரிவில் […]

