ஆசை நீலாம்பல் தளிரே
தளிர் 10 வீட்டுக்கு வந்ததும் மகனுக்கு போன் போட்டார் தெய்வானை. அவனது போன் இன்னும் சுவிட்ச்ஆஃப் என்றே வந்தது. இரவு சாப்பிடும் நேரமும் வந்தது வீட்டுக்கு வரவில்லை. கந்தவேலனுக்கு இரவு உணவை பரிமாறிவிட்டு மகனுக்காய் வாசலில் நாற்காலியை போட்டு அமர்ந்து விட்டார். கந்தவேலனோ மாத்திரை போட்டு வாசலுக்கு வந்தவர் மனைவி வருத்தப்பட்டு மகனுக்காய் வாசலில் உட்கார்ந்திருந்ததை கண்டு ஆத்தாளும் மகனும் பிடிவாதம் பிடிக்கறதுல ஒரே போலத்தான் இருக்காங்க என்று பெரும்மூச்சுவிட்டு மகனுக்கு போன் போட்டார் கந்தவேல். வீட்டுக்கு […]
ஆசை நீலாம்பல் தளிரே Read More »