ATM Tamil Romantic Novels

Author name: Vishnu Priya

ba8fd40c-f0d7-4493-89c3-3b0a6180dd05

எங்கேயும் காதல்! – 16, 17 & 18 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!         [16] தன்னுடைய ப்ளேசருடன் அணிந்திருந்த போவ்வை, கண்ணாடி முன் நின்று, சற்றே கழுத்தை உயர்த்தி சரி செய்து கொண்டிருந்தான் தேவ்.  அவனைச் சுற்றி இருந்த செல்வ வனப்பில் அவன் முகம் சற்றே புஷ்டியாகிப் போயிருந்தாலும் கூட, அவன் இதழ்களோ ரொம்ப காலமாக அவன் கடைப்பிடிக்கும் புகைப்பழக்கம் காரணமாக கன்னங்கரேர் என்று கறுத்துப் போயிருந்தது.  சிவப்பு நிறத்தில், ரொம்பவும் செக்ஸியாக, உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் மிடி அணிந்து,  நாற்காலியில் அமர்ந்து, ஒரு […]

எங்கேயும் காதல்! – 16, 17 & 18 (விஷ்ணுப்ரியா) Read More »

5dd8b6e0-d4ef-449f-aa8d-b739e50bc9ab

எங்கேயும் காதல்! – 14&15 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [14] அவனது முதுகந்தண்டும்,காலும் ஏடாகூடமாக கல்லில் பட்டு.. மோத, அப்போதும் மனைவியை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தான் அதிமன்யு.  அவள், பதற்றமும், கலக்கமும் ஒருங்கே தோன்ற தன் மன்னவனின் மூச்சுக்காற்று பட்டுத் தெறித்த திசை பார்த்தாள்.  அவனோ, பட்ட வலியில் வாய் விட்டு கத்தினால்… எங்கே அவள் பயப்பட்டு விடுவாளே? என்ற ஒரே காரணத்திற்காக, கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு வலியை அடக்கிக் கொண்டான்.  இருப்பினும் கல்லில் இருந்து சறுக்கியதை,

எங்கேயும் காதல்! – 14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

7d5b5697-16f4-4b8b-b67f-3ab6b94ae1c6

எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!            [11]   இரண்டு மாதங்களுக்குப் பிறகு,  “இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியில் விதம் விதமான நேயர்ஸோட, பல சுவாரஸ்யமான எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கேட்டோம்.. டுமோரோ மோர்னிங் ஒரு ‘ஹாட் டாபிக்’குடன் வரேன்..திரும்பவும் இதே போல.. நிறைய பேசலாம்னு சொல்லிக்கிட்டு உங்களிடமிருந்து விடை பெறும் நான் ஆர். ஜே மித்ரா.. அன்டில் தென்.. ஸ்டே டியூன்ட் பபாய்..”என்று முயன்று உற்சாகமான குரலில் பேசியவள்,  நேயர்களின் விருப்புக்கேற்ப இளமை துள்ளும் ஓர்

எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா) Read More »

ba8fd40c-f0d7-4493-89c3-3b0a6180dd05

எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!            [9] ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு,  ‘தேவ்’ என்றெண்ணி, மனைவி ஏற்படுத்திய காயம் குணமடைந்து தேறி வந்ததன் பின்னர்,  அவன் வீட்டு சமையலறையில், வெற்று மேனியில் கையில்லா பெனியனுடனும், தோளில் ஓர் செந்நிற துண்டுடனும் தோசை ஊற்றிக் கொண்டிருந்தான் அதிமன்யு. அந்தக் கையில்லா பெனியன் வழியாகத் தெரிந்த முறுக்கேறிய திண்ணிய தசைகள்.. இவன் மெய்க்காப்பாளனாக இருப்பதற்கு அனைத்து தகுதியும் வாய்க்கப் பெற்றவன் என்று சொல்லாமல் சொல்லியது.  இருந்தாலும் அவனின்

எங்கேயும் காதல்! – 9&10 (விஷ்ணுப்ரியா) Read More »

எங்கேயும் காதல்! – 7&8 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!        [7] “இது தான்தான் பீலியா?”-கோர்த்திருந்த விரல்களை அவனிலிருந்தும் பிரிக்காமல் கேட்டாள் அக்னிமித்ரா.  அதிமன்யுவின் வீடிருக்கும் மேடான இடத்திலிருந்து, கொஞ்சம் பள்ளமாகச் செல்லும் சாலை வழி இறங்கி வந்தால்.. சாலையின் இருமருங்கிலும் பூதாகரமாக வளர்ந்திருந்தது காட்டு மரங்கள்.  இடது பக்க காட்டு மரங்களின் ஒற்றையடி மண்பாதை வழியே சென்றால்.. அவன் சித்தரித்த பீலி!!  தன் தலைவியின் நீண்ட கண்ணிமைகள் படபடப்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான் அவன், “ம்.. ஆமா..”என்று.  அவன்

எங்கேயும் காதல்! – 7&8 (விஷ்ணுப்ரியா) Read More »

6d755db8-2be1-4185-97f8-15ee7e5d68eb

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! [5]  அடுத்த நாள் காலை…  அவளுடைய மூடிய விழித்திரையில் தீடீரென வந்தது ஓர் வெள்ளை வெளேரென்ற பிரகாசம்!!  கண்களுக்குள் அனல் ஜூவாலைகள் உருண்டு வருவது போலத் தோன்ற, உடலெல்லாம் தகிக்கத் தொடங்கியது அக்னியின் மித்ரையிற்கு.  அவளுடைய கைகள் எதையோ ஒன்றைத் தேடிப் பயணிக்க, கண்ணைப் பறிக்கும் அந்தப் பிரகாசத்திலும் கூட அவள் இதயம் அவளது தாத்தாவைத் தான் தேடலாயிற்று.  வரண்ட இதழ்கள் திறந்து, தன் தாத்தாவை அழைக்க முற்பட்ட நேரம்.. அவளுடைய வெண்சங்குக் கழுத்தை

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா) Read More »

ba034a6c-a4fe-4b36-8300-41a757cf2eea

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!              [4] இருபது நாட்களுக்குப் பிறகு, தன் கேனைத் தரையில் மெல்லத் தட்டித் தட்டி நடந்தி வந்து கொண்டிருந்தவளின் நாசி, குப்பென்று ‘ரீபோர்ன்’ ஜெல்லின் நறுமணத்தை முகரலானது. அந்த மணத்திற்கு சொந்தக்காரன் யாரென்று தெரிந்து விட, அக்னிமித்ராவின் இதழ்கள், தன் முத்துமூரல்கள் வெளித்தெரியும் வண்ணம் அழகாக விரிந்தது. ஆம், அவளெதிரே நின்றிருந்தது ஊருக்கு ‘பீஷ்மர்’ வேஷம் போடும் பொல்லாத சந்துருவே தான். அன்று, டீஷேர்ட் மற்றும் டெனிமில்

எங்கேயும் காதல்! – 4 (விஷ்ணுப்ரியா) Read More »

❤️🪷💕

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்  காதல்!                       [3] கண்டி மாநகரத்தின் பிரதான வீதி… குறிப்பாகச் சொல்லப் போனால் கண்டியின் “பேராதனைப் பல்கலைக்கழகத் தெருவுக்கு சற்றுத் தள்ளி இருக்கும் பெருவீதி அது!! கண்டியின் காலை நேர குளிர் காற்று, அலை அலையாக கேசத்தைப் பறக்கச் செய்ய வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான் அந்நெடியவன்!! அந்நெடியவனுக்கு முன்னாடி கைலி சகிதம் வண்டியோட்டிக்  கொண்டிருந்தான் நெடியவனின் நண்பன் விக்னேஷ்!! பளபளவென பல மாடர்ன் ஃபிகர்கள் நடமாடும் பல்கலைக்கழக வீதியில்..  கைலியோடு..வண்டியோட்டுவது விக்னேஷூக்கு அவமானமாகவே இருந்தது.

எங்கேயும் காதல்! – 3 (விஷ்ணுப்ரியா) Read More »

Engagement photos

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும்   காதல்!                       [2] இரண்டு வருடங்களுக்குப் பிறகு, “ஹலோ வெல்கம் பேக் டூ தி ஷோவ்.. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. உங்கள் “இசை” எஃப். எம்… தொண்ணூற்று மூன்று தசம் மூன்று அலைவரிசையில் நம்ம “இசை” எஃப்.எம் வானலையைக் கேட்டு மகிழலாம்… இது “நீங்கள் கேட்டவை”.. வித்  ஆர். ஜே மித்ரா!! ..”என்று காதுகளில் ஒரு ஹெட் ஃபோனுடன், அந்த “இசை எஃப். எம் ரேடியோ ஸ்டேஷனில்”இருந்து ஆளை மயக்கும் இனிய குரலில் இருந்து

எங்கேயும் காதல்! – 2 (விஷ்ணுப்ரியா) Read More »

IMG-20230617-WA0004

எங்கேயும் காதல்! – 1 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்!      [1] அது கொழும்பின் பெரும் பெரும் வர்த்தகர்களும், பணக்கார இளசுகளும் விரும்பிச் செல்லக்கூடிய “மெக்காஓ பார்”.. ஒரு பக்கத்தில் பற்பல வண்ண மின்விளக்குகள் மனித முகங்களில் மாறி மாறி பட்டுத் தெறிக்க, கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்த வண்ணம் ஆடிக் கொண்டிருந்தாள் ஓர் விலை மாது!!  இன்னொரு பக்கத்தில்.. அமர்ந்திருந்த சொகுசு சோபாவின் முக்கால்வாசியை தொப்பை அடைத்திருக்க, அந்தத் தொப்பை மனிதர்களின் காதில் ஏதேதோ பொல்லாத இரகசியங்கள் சொல்லி, அவர்கள் உடலை

எங்கேயும் காதல்! – 1 (விஷ்ணுப்ரியா) Read More »

error: Content is protected !!
Scroll to Top