உயிர் வரை பாயாதே பைங்கிளி -2
2 வெட்டி கவுரவம் என்றால் தையல் நாயகி,தையல்நாயகி என்றால் வெட்டி கவுரவம் என்னும் அளவுக்கு அவரது வரட்டு கெளரவம் அங்கு முழு பிரசித்தம்… பிறந்தது முதல் தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அதீத செல்லமாகவும் செல்வாக்காகவும் வளர்க்கப்பட்டவர்தான் தையல்நாயகி… அதே நிலையை தான் வாக்கப்பட்ட இடத்திலும் கடைப்பிடிக்க விளைவு மாமியார் நாத்தனார் உறவு முறைகளோடு விரிசல், பிளவு ஏற்பட்டு பிரிந்து சென்று விட்டனர்… ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் நாயகி அல்லவே… விட்டது […]
உயிர் வரை பாயாதே பைங்கிளி -2 Read More »