கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -29 சற்று முன்பு மித்ரனுக்கு கிடைத்த செய்தியில் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மகா ஃபோன் பண்ணி “மாப்பிள்ளை தர்ஷினி டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வெளியே கிளம்பிட்டாள்”என்று கூற “என்னத்த சொல்றீங்க எங்க கிளம்பிட்டா அவ அங்க இருக்கேன்னு சொன்னதால தானே நான் அமைதியா இருந்தேன் சரி அவ வரும்போது வரட்டும்னு இப்ப அவ எங்க கிளம்புறா” என்று குழம்பிக் கொண்டே கேட்டான். […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »