கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா -21 மித்ரன் கண்கள் விரிய தர்ஷணியை கண்டவன் தனது செயலை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் ஏனென்றால் அவளது உதடுகள் நன்றாக சிவந்து வீங்கி சிவப்பு நிறம் பூசிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்தவன் தற்போது அவனது அம்மா கீழே அனைவரும் இருப்பதை ஞாபகப்படுத்த அவளது உதடுகளை பார்த்தாலே அனைவரும் கண்டுபிடித்து விடும் நிலையில் இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் தனக்குள் ‘ என்ன […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »