என் உயிரே நீ விலகாதே 1
அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ ர்கள் வீட்டிற்கு, 20 […]
என் உயிரே நீ விலகாதே 1 Read More »