ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 2

அத்தியாயம் 2  இங்கே கோயம்புத்தூரில் பெரிய மளிகை கடை ஒன்று இருந்தது தனலட்சுமி மளிகை கடை பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள து   கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த து. விக்கி இவங்களுக்கு பொன்னி ல ரெண்டு கிலோ போடு அந்த மூட் டை காலியான ஆகப்போகுது, இவ ங்களுக்கு கொடுத்துட்டு, கூட்டம் குறைந்ததும் குடவுன்ல இருந்து மூ ட்டையை கொண்டு வந்து கடையி ல போடு என்றான் மீசையை முறு க்கி   விக்கியும் சரி அண்ணா […]

என் உயிரே நீ விலகாதே 2 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

நிறைவு அத்தியாயம்     கண்ணை கவ்வாதே  கள்வா – 30   முதலில் தனது ப்ளாக் ஆடியை எடுத்துக்கொண்டு மித்ரன் முன்னே செல்ல அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் வீட்டு காரில் வீட்டு பெண்கள் அனைவரும் சென்று ஹாஸ்பிடலில் குழுமி விட்டனர் கூடவே குட்டி சஷ்டியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டனர்.     ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இவர்கள் அனைவரையும் பார்த்ததும் முகம் முழுவதும் இறுக்கமாகவே வைத்துக் கொண்டான் அதை கண்ட தர்ஷினி சிரித்துக்கொண்டே

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3   இருவீட்டிலும் கல்யாண மண்டபத்திற்கு சென்றிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பு என ஆரம்பித்து கல்யாணம் விழா வெகு விமர்சையாக தொடங்கியிருந்தது.    அழகம்மை எதிலும் கலந்து கொள்ளவில்லை பேத்தி தியாவை கொஞ்சுவதிலேயே நேரம் அவருக்கு போதுமானதாக இருந்தது.    தெய்வநாயகமும் நீலகண்டனும் பங்காளிகளுடன் வரவேற்பில் ஒரு பக்கம் நின்றிருந்தனர் தையல்நாயகியோ என் மகன் கல்யாணம் இந்த முறை எந்த தடங்கலும் இல்லாம நடக்கோணும் சிவபெருமானே என்று மனதிற்குள்ளேயே கடவுளை வேண்டிக்கொண்டு நின்றிருந்தார்.  

கடுவன் சூடிய பிச்சிப்பூ 3 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -29   சற்று முன்பு மித்ரனுக்கு கிடைத்த செய்தியில் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மகா ஃபோன் பண்ணி “மாப்பிள்ளை தர்ஷினி டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வெளியே கிளம்பிட்டாள்”என்று கூற   “என்னத்த சொல்றீங்க எங்க கிளம்பிட்டா அவ அங்க இருக்கேன்னு சொன்னதால தானே நான் அமைதியா இருந்தேன் சரி அவ வரும்போது வரட்டும்னு இப்ப அவ எங்க கிளம்புறா” என்று குழம்பிக் கொண்டே கேட்டான். 

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20

என் உயிரே நீ விலகாதே 1 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -28   காலையில் லேட்டாக தான் விடிந்தது மித்திரனுக்கு நேற்றைய கூடலில் இதுவரை அவன் செய்ததை விட நேற்று தர்ஷினி முதன் முறையாக களத்தில் இறங்கி வெற்றி பெற்றதில் மித்ரன் உடம்பு லேசாக காற்றில் மிதப்பது போல் இருந்தான்.      இதுவரை இப்படி ஒரு பரம சுதத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்தது இல்லை ஏன் ஹனிமூன் சென்றபோது விதவிதமாக முயன்று பார்த்தும் இப்படி ஒரு திருப்தி கிடைத்ததில்லை அந்த

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -27     தர்ஷினி அதிர்ச்சியில் சிலையாகி நின்று கொண்டிருந்தாள் என்ன நடந்தது என்று ஒரு கணம் புரியாமல் அப்படியே பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தாள்.     சற்று நேரத்திற்கு முன்பு தனது தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க தர்ஷினி அமைதியாக தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.     இந்த மித்திரனை என்ன செய்வது என்று ஏனென்றால் நாளுக்கு நாள் அவர்களுக்குள் பிரச்சனை

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

என் உயிரே நீ விலகாதே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே  உங்கள்  ஜீவநதி 

என் உயிரே நீ விலகாதே Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 26   அந்த ஒரு மாதமும் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் மித்ரன் நினைத்திருந்தாள் அதை இரண்டே நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.     ஆனால் விதி அவனுக்கு குடும்ப பாடத்தை சொல்லிக்குடுக்க முடிவெடுத்து விட்டது நூல் அதன் கையில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஏற்றது போல் ஆடத்தானே வேண்டும்.     அவன் கஷ்டப்படுவது மட்டும் இன்றி

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -25   ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான்.      அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top