கல்லுக்குள் இதயம்
நாயகன்-இளவேந்தன்நாயகி-நிறைநிலா அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் அதிகாலை நேரத்தில் இனிமையான பறவைகள் சத்தம் கேட்க அதன் கூடவே அதை விட இனிமையான குரல் ஒளித்து கொண்டிருந்தது…தலை குளித்து பூஜை அறையில் தன் இனிமையான குரலில் பாடி கடவுளை பூஜித்து கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண் ..அவள் பெயர் நிறைநிலா..பௌர்ணமி நிலவை போன்ற மாசு மறு அற்ற அழகிற்கு சொந்தக்காரி…துருதுருவென இருப்பாள்.. தன்னை சுற்றி இருக்கும் அனைவர் மீதும் பேரன்பு கொண்டவள்..தன்னவனை அளவுக்கு அதிகமாக விரும்பும் பேரன்புக்காரி..திருமதி […]










