பூஜைக்கேத்த பூ இவள் 5
அத்தியாயம் 5 செண்பக பாண்டி கேட்டது போல் அடுத்த இரண்டு நாட்களில் செவ் வந்தியின் முழு விவரமும் அவன் கையில், காத்தா மெட்ராஸ்லையே பெரிய காலே ஜாம்ணே அந்த புள்ள படி ச்சது,ஆணும் பெண்ணும் ரெண்டு பேரும் ஒண்ணா படிப்பாங்களாம், அம்மணி ஏதோ.. என யோசித்தவ ன், ஹான் கம்ப்யூட்டர் பத்தி படி ச்சிசாம் அடுத்து மேற்கொண்டு படிக் கப் போறதா பேச்சி , வீட்ல கல்யாணம் முடிஞ்சதும் சென்னை க்கு போறதா கேள் விப்பட்டேன். இப்ப […]








