கல்லுக்குள் இதயம் வைத்தாய்
8.கல் அந்த சம்பவத்திற்கு பிறகு இருவர் வாழ்விலும் ஒரு மாற்றங்களும் இல்லை.. இவன் கிழக்கே போனால் அவள் மேற்கே போவாள்… வேந்தனுக்கு அவள் முத்தமிட்டு சென்றது ஒரு விஷயமாக கருத வில்லை.. எப்போதும் போல கடந்தான்..… நிறை முதன் முதலில் அவனை முத்தமிட்டது மனதில் ஒரு வித குறுகுறுப்பை தூண்டியது அவளுக்கு..இரவெல்லாம் கண் விழித்து தூங்காமல் பெண்ணை பாடாய் படுத்தியது என்பது மெய்.. ஆனால் தன் கையால் தாலி கட்டிய […]




