கல்லுக்குள் இதயம் வைத்தாய்
17.கல்லுக்குள் இதயம் ஒரு வழியாக கதவை திறந்தவள் அவனை எழுப்ப உடல் அனலாக கொதித்தது.. நா தான் தப்பு பண்ணிட்டேன் உள்ள வாங்க…இப்போ தா காய்ச்சல் குறைஞ்சு இருந்துச்சு நானே அதிக படுத்திட்டேனே..மனசாட்சி ஏகப்பட்ட கேள்வி கேட்டது.. அவளோ வேந்தனை ஏற்க மனம் தடுமாறி நிற்க..,இவன் கொடுக்கும் ஏகப்பட்ட குழப்ப மனநிலையுடன் இருக்க அவளுக்கு யோசிக்க நேரமே தராமல் மூளை மனம் முழுவதும் அவனை பற்றியே நினைக்க வைத்து விட்டான்.. அவனோ […]


