பூஜைக்கேத்த பூ இவள் 24
அத்தியாயம் 24மைனா வேகமாக நடந்து வருவ தை பார்த்த காத்தாவுக்கு முகத்தில் ஆயிரம் வாட் ஸ் பல்பு எரிந்தது. அவள்மேல் அவனுக்கு ஒரு நேசம் உண்டு அவளின் துடுக்குத்த னம் மிகவும் பிடிக்கும்.அவனும் அவளி டம் வம்பு இழுத்து சண்டை போடு வான். யாருமில்லா அவனிடம் மைனா ச ண்டை போடுவது அவனுக்கு அவ ளிடம் உரிமையும் காதலும் ஏற்பட் டது. ஆனால் தன் நிலையை எண் ணி காதலை மனதிலே பூட்டி வை த்துக் கொண்டான். […]






