யாயாவும் உன்னதே.. 7
யாயாவும் 7 ஜிஷ்ணுவின் வெகு அருகில் அவளது கன்னங்கள்.. அதுவும் ஆரவ் கன்னத்தைப் போலவே குண்டு குண்டு கன்னங்கள்.. தியேட்டரில் அருகே இருந்த போது வரி வடிவாக இருந்த தோற்றம், இப்போது இன்னும் கண்களுக்கு ப்ளீச்சென்று..! யோசிக்கவே யோசிக்கவில்லை..! மென்மையாக.. அதே சமயம் அழுத்தமாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..! ஒரு சில நொடிகள் தான் நீடித்தது அம்முத்தம்..! அதிர்ச்சியின் உச்சத்தில் வெண்பா..!! அவன் முத்தம் கொடுத்ததே அதிர்ச்சி என்றால் […]
யாயாவும் உன்னதே.. 7 Read More »