மோகவிழியால் எனை தைக்காதே
2. மோகவிழியால் எனை தைக்காதே “இப்பவாவது கல்யாணத்துக்கு சம்மதிச்சய ராசா.. ரொம்ப சந்தோசம் கிருஷ்ணா” என்று மகனை அணைத்துக்கொண்டார் குருமூர்த்தி. “பர்ஸ்ட் உங்க ஆப்ரேசன் நல்லபடியா முடியட்டும் ஐய்யா.. கல்யாணத்தப்பத்தி அப்புறம் யோசிக்கலாம்” என்று கிருஷ்ணா நழுவப் பார்க்க. “கிருஷ்ணா என்கிட்ட நீ தப்பாட்டம் ஆட நினைக்காதய்யா” என்று பக்கத்தில் கைக்கட்டி நின்ற மணியிடம்.. “மணியா நீ இப்பவே நம்ம ஜோசியருக்கு போன் போட்டு அடுத்த வாரம் வீட்டுக்கு வரச் சொல்லிடு.. […]

