காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [4] தாயின் சமாதியிலேயே வெகுநேரம் கழித்தவளுக்கு, உள்ளங்கையில் இருந்த தீக்காயம் திகுதிகுவென எரிந்து.. அவளையும் மீறி தலையெல்லாம் சுற்றவாரம்பிக்க, மூர்ச்சையாகி விழுந்தவள் தான், கண்விழித்துப் பார்த்த போது பரிதியின் அறையில் இருந்தாள். ‘அவள் எப்படி இங்கே மீண்டும்?’ என்ற கேள்வி அவள் மனதினுள் எழாமல் இல்லை. கூடிய சீக்கிரமே அந்தப் பதிலுக்கு விடையும் கிடைத்தது. பரிதிவேலினைத் தவிர.. வேறு யார் தான் அவளை […]
காதல் தானடி என் மீது உனக்கு!-4 (விஷ்ணுப்ரியா) Read More »