காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [5] மன்னார் மருத்துவமனை… அவள் முன்னாடி கறுப்பு நிற பேன்ட்டும், நீல நிற வண்ண அரைக்கைச்சட்டையும், இலங்கையின் கடற்படையினரின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியும் என, இலங்கை நேவியில் பணிபுரியும் அக்மார்க் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக நின்றிருந்தார் அந்தக் கேப்டன்!! அவரின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. வசனங்கள் வேறு கோபத்தில் தாறுமாறாக வெளிவந்து கொண்டிருக்க, ‘இக்தியோலஜிஸ்ட் மென்னிலா”வைக் கிழிகிழியென கிழித்துக் கொண்டிருந்தார் கேப்டன். ஆக்ரோஷமான விழிகளுடன், அவளைப் […]
காதல் தானடி என் மீது உனக்கு!-5&6 (விஷ்ணுப்ரியா) Read More »