முகவரிகள் தவறியதால் 19
அத்தியாயம் 19 சந்து, உன்னை…?பாவம், என் மச்சி? அழறா பாரு.. எல்லாம் உன்னால..தான். என்றவள், ஜிவியிடம் சென்றவள்,மச்சி.. அந்த நெடுமரம் கட்டின தாலியை, கழட்டி அவர் கையில கொடுத்து ட்டு,வாடி!.. நாம வீட்டுக்கு.. போகலாம்..என முடிக்கவில்லை.. சக்தியின் “ஏய்” என்ற குரலில் பயந்து நடுங்கி விட்டாள் சந்தியா. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன், தாலியை கழட்டு என்ற உடன் கோபம் கொண்டவன் என்ன? சத்தம், பலமா இருக்கு?.. மரியாதை இல்லாம பேசுற? ஹூம் எவ்வளவு தைரியம் […]
முகவரிகள் தவறியதால் 19 Read More »