முகவரிகள் தவறியதால் 27
அத்தியாயம் 27 அன்று ஞாயிற்றுக்கிழமை, கதிரவன் கிழக்கே உதித்து தன் இருப்பை பறைசாற்றிக் கொண்டி ருந்தான். சக்தி அம்மா.., நானும் ஜீவியும், இன்னைக்கு வெளியே போலாம்னு,இருக்கோம் என்றான். மீனாட்சி,சரிப்பா.. போயிட்டு, வாங்க… என்றாள். ஜீவிகா அத்தை… நீங்களும் வாங்களேன்.. நாம எல்லாரும் போலாம் என்றாள். அதில், சிரித்த மீனாட்சி, அடியே!நீங்க என்ன பிக்னிகா போறீங்க, எல்லாரும் வர்றதுக்கு நீ போறது ஹனிமூன், ஆனா ஒன் டே ஹனி மூன் சரியா, போடி…போய் உன் புருஷன் கூட, சந்தோஷமா..இரு. […]
முகவரிகள் தவறியதால் 27 Read More »