முகவரிகள் தவறியதால் 6
அத்தியாயம் 6 சக்தி, என்னடி பாக்குற? இது சாம்பிள் மட்டும் தான்.இன்னும் நிறைய இருக்கு, தப்பிச்சு போகலாம்னு எண்ணம் இருந்தா இப்பவே அதை விட்டுடு, ஏன்னா? உன்ன கண்காணிக்க ஆள் போட்டு இருக்கேன். நீ தப்பிக்க முயற்சி பண்ணினா? உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் டி.. சென்னைல தானே உன் குடும்பம் இருக்கு, அப்புறம் உன் உயிர் தோழன், தோழிகள், எல்லாரும் “கதம்”, “கதம்” எப்படி வசதி? நீயே முடிவு பண்ணிக்க, என்றவன், அவள் எவ்வளவு […]
முகவரிகள் தவறியதால் 6 Read More »